Enable Javscript for better performance
நாட்டில் மதரீதியான சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது: தருண் கோகோய் - Dinamani

சுடச்சுட

    

    நாட்டில் மதரீதியான சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது: தருண் கோகோய்

    Published on : 28th January 2015 02:57 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் மதங்களுக்கு எதிராக சகிப்புத்தன்மையற்ற நிலை வளர்ந்து வருவதாக அஸ்ஸôம் முதல்வர் தருண் கோகோய் குற்றம் சாட்டினார்.

    இதுகுறித்து தருண் கோகோய் புதன்கிழமை வெளியிட்டுள்ள சுட்டுரையில் கூறியிருப்பதாவது:

    தனது இந்தியப் பயணத்தின்போது, மதரீதியான சகிப்புத்தன்மையின் அவசியத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தியிருப்பதன் முலம் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில், மதங்களுக்கு எதிராக சகிப்புத்தன்மையற்ற நிலை வளர்ந்து வருவது கண்கூடாகத் தெரிகிறது என்று கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai