Enable Javscript for better performance
நெல்லை அருகே புதர் பகுதியில் பச்சிளம் பெண் குழந்தை மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    நெல்லை அருகே புதர் பகுதியில் பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

    By dn  |   Published on : 28th January 2015 02:51 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நெல்லை மாவட்டம் நந்தன்குளம் பாலத்தின் கீழ் புதர் பகுதியில் ஒரு பச்சிளம் பெண் குழந்தை கிடப்பதை கண்ட பொதுமக்கள் திசையன்விளை போலீஸாருக்கு தகவல் அளித்தனர். சப்–இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக திசையன்விளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் விசாரணை நடத்திய போலீஸார் குழந்தையின் தாயை தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai