Enable Javscript for better performance
நேற்று சார்லி ஹெப்டோ நாளை தினமலர்: தினமலர் அலுவலகத்துக்கு வெடி குண்டு மிரட்டல்- Dinamani

சுடச்சுட

    

    நேற்று சார்லி ஹெப்டோ நாளை தினமலர்: தினமலர் அலுவலகத்துக்கு வெடி குண்டு மிரட்டல்

    By dn  |   Published on : 28th January 2015 01:03 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    malar

    பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், கேலிச் சித்திரங்கள், கட்டுரைகளை வெளியிடும் பிரபல வார இதழான "சார்லி ஹெப்டோ' கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதையடுத்து தற்போது கோவையில் இருந்து ஒரு மர்ம நபர் முகவரியோடு நேற்று சார்லி ஹெப்டோ நாளை தினமலர் என தினமலர் அலுவலகத்த்துக்கு மிரட்டல் கடிதம் அனுப்பியுள்ளர்.

    இதையடுத்து  தினமலர் அலுவகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த மிரட்டல் கடிதம் அனுப்பிய மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai