Enable Javscript for better performance
பங்குச் சந்தை: இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு - Dinamani

சுடச்சுட

    

    மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் குறைந்து 61.51 ரூபாயாக இருந்தது. அந்நிய செலாவணிச் சந்தையில் உலக நாடுகளின் நாணயங்களுக்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்ததையடுத்து இந்திய ரூபாயின் மதிப்பு சற்று சரிவை கண்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai