Enable Javscript for better performance
பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 53 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை- Dinamani

சுடச்சுட

    

    பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 53 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

    By dn  |   Published on : 28th January 2015 12:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆப்கான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவப்படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் சுமார் 53 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியில் வெளிநாடுகளை சேர்ந்த தீவிரவாத இயக்கத்தினரும் பதுங்கியுள்ளனர். இதனால் இப்பகுதியில் ராணுவத்தினர் வான்வழி தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் சுமார் 53 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் கடந்த ஜூன் மாதம் கராச்சி விமான நிலையம் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai