Enable Javscript for better performance
பாஜக அரசு மக்களுக்கு எதிராக செயல்படுவதாக பிருந்தாகாரத் குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    பாஜக அரசு மக்களுக்கு எதிராக செயல்படுவதாக பிருந்தாகாரத் குற்றச்சாட்டு

    By நங்கையார் மணி  |   Published on : 28th January 2015 12:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் அடுத்துள்ள காந்திகிராமிய பல்கலைக்கழக அரசியல் அறிவியல் மற்றும் பொது நிறுவனத்துறை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் பிருந்தாகாரத் கூட்டத்தில் பங்கேற்றார்.

    அப்போது அவர் பேசுகையில், தற்போதை மோடி தலைமையிலான பாஜக அரசு தனிபெரும்பான்மை மூலம், மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்தி விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் ஆதிவாசி மக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றது என பிருந்தாகாரத் குற்றம் சாட்டியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai