Enable Javscript for better performance
பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விளம்பரங்களைத் தடுக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்- Dinamani

சுடச்சுட

    

    பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விளம்பரங்களைத் தடுக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

    Published on : 28th January 2015 08:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விளம்பரங்களைத் தடுக்க வேண்டும் என்று வலை தளங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்திய சட்டங்களுக்கு கண்டிப்பாக உடன்படவும், பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விளம்பரங்களைத் தடை செய்யவும் கூகுள், யாஹு, மைக்ரோசாஃப்ட் வலைத்தளங்களுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai