Enable Javscript for better performance
பாலிவுட் நடிகர் சல்மான்கான் வழக்கு: பிப்.,12 முதல் தினசரி விசாரிக்க உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    பாலிவுட் நடிகர் சல்மான்கான் வழக்கு: பிப்.,12 முதல் தினசரி விசாரிக்க உத்தரவு

    By dn  |   Published on : 28th January 2015 10:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    salman

    மும்பை பந்தரா பகுதியில், மான்களை வேட்டையாடியதாக  பாலிவுட் நடிகர் சல்மான்கான் மீது தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

    சம்பவத்தன்று காரை ஓட்டவில்லை என சல்மான்கானின் நீதிபதி வாதாடினார். எனினும் சோதனை செய்யப்பட்ட போது முக்கிய சாட்சியான மருத்துவரிடம் விசாரணை நடக்கிறது.

    இந்நிலையில் இந்த வழக்கினை பிப்.,12ம் தேதி முதல் தினசரி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai