Enable Javscript for better performance
பிரபல நகைச்சுவை நடிகர் மாலா அரவிந்தன் காலமானார்- Dinamani

சுடச்சுட

    
    mala aravindan

    கேரள சினிமாவில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் மாலா அரவிந்தன் இன்று காலமானார். அவருக்கு வயது 72. இவர் 400க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இருதய நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்தனர். இந்நிலையில் கடந்த 19ம் தேதி மீண்டும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai