Enable Javscript for better performance
புதிய அரசு என்னை அமைதியாக வாழவிட மறுக்கிறது: ராஜபட்ச- Dinamani

சுடச்சுட

    

    புதிய அரசு என்னை அமைதியாக வாழவிட மறுக்கிறது என்று இலங்கை முன்னாள் அதிபர் ராஜபட்ச கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், என் மீதும் எனது குடும்பத்தின் மீதும் வீண் பழி சுமத்தும் நடவடிக்கைகளை இலங்கையின் புதிய அரசு எடுத்து வருவது கவலை அளிக்கிறது. அதுமட்டுமின்றி புதிய அரசு என்னை அமைதியாக வாழவிட மறுக்கிறது கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai