Enable Javscript for better performance
புதுச்சேரி கனரா வங்கி ஏ.டி.எம்.,யில் ரூ.13 லட்சம் கொள்ளை- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி கனரா வங்கி ஏ.டி.எம்.,யில் ரூ.13 லட்சம் கொள்ளை

    By சுஜித்  |   Published on : 28th January 2015 12:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    atm

    புதுச்சேரி அருகே தவளக்குப்பம் பகுதியில் உள்ள கனரா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். யில் நூதன முறையில் ரூ.13 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஏ.டி.எம்., இயந்திரத்தை கள்ளச் சாவி போட்டு திறந்து, பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து புதுச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai