Enable Javscript for better performance
பூமியை போல் 5 மடங்கு பெரிய கோள் கண்டுபிடிப்பு - Dinamani

சுடச்சுட

    
    planet

    புதனுக்கும், வெள்ளிக்கும் இடையே பால் வழி அண்டத்தில் பூமியை போல 5 மடங்கு பெரிய கோள் இருப்பதை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் உள்ள விஞ்ஞானிகள் இதை கண்டுபிடித்துள்ளனர். இந்த கோள் புதனுக்கும், வெள்ளிக்கும் இடையே இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த கோளுக்கு பூமியை விட இரண்டரை மடங்கு வயது அதிகமாக இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai