Enable Javscript for better performance
பெங்களூரில் பிப். 11-ல் கன்னட புத்தக கண்காட்சி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரில் பிப். 11-ல் கன்னட புத்தக கண்காட்சி தொடக்கம்

    By dn  |   Published on : 28th January 2015 08:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெங்களூரு சாம்ராஜ்பேட்டை அரசு பள்ளி மைதானத்தில் பிப்.11-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை 5 நாள் கன்னட புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.

    இது குறித்து கன்னட புத்தக ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 27: பெங்களூரு சாம்ராஜ்பேட்டை அரசு பள்ளி மைதானத்தில் பிப்.11-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை 5 நாட்கள் கன்னட புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் அனைத்து வகையான கன்னட இலக்கியம், சமூக, பாடப்புத்தகம், சிறுகதை, நாவல் உள்ளிட்ட புத்தகங்கள் இடம்பெறும். புத்தகம் படிப்பவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ள நிலையில் கண்காட்சியில் அதிக அளவிலான வாசகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 080-22484516, 22107704 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai