Enable Javscript for better performance
மோடி-ஒபாமா உறவால் கவலையடையத் தேவையில்லை: சீன அரசு ஊடகம்- Dinamani

சுடச்சுட

    

    மோடி-ஒபாமா உறவால் கவலையடையத் தேவையில்லை: சீன அரசு ஊடகம்

    By dn  |   Published on : 28th January 2015 08:33 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்திய வருகையையும், பிரதமர் நரேந்திர மோடியும், அவரும் "ஒட்டி உறவாடுவது' குறித்தும் சீனா கவலையடையத் தேவையில்லை என அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான "குளோபல் டைம்ஸ்' நாளிதழ் புதன்கிழமை தெரிவித்தது.இதுகுறித்து அந்த இதழில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

    இந்தியாவும், அமெரிக்காவும் மிகுந்த உற்சாகத்துடன் ஒன்றையொன்று அணுகி வருகின்றன.மோடியும், ஒபாமாவும் "ஒட்டி உறவாடி' வருகின்றனர்.எனினும், இரு நாடுகளின் எதிர்பார்ப்புகளும் வெவ்வேறாக இருப்பதால், அவ்வளவு எளிதில் ஒருமித்த கருத்தை எட்டிவிட முடியாது என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai