Enable Javscript for better performance
ராஜஸ்தானில் பன்றிக் காய்ச்சலுக்கு 27 பேர் பலி - Dinamani

சுடச்சுட

    
    swine-flu

    ராஜஸ்தானில் கடந்த ஒரு மாதத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

    இம்மாநிலத்தில் மொத்தம் 32 மாவட்டங்களில் 25 மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளனர். நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுத்து வந்த போதிலும், சிகிச்சை பலனின்றி நேற்று பன்றிக்காய்ச்சலுக்கு இரண்டு பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த ஒரு மாதத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 27 பேர் பலியாகியுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai