Enable Javscript for better performance
லாலா லஜபதி ராய் பிறந்த நாள்: மலர்தூவி மரியாதை செலுத்தினார் மோடி- Dinamani

சுடச்சுட

    

    லாலா லஜபதி ராய் பிறந்த நாள்: மலர்தூவி மரியாதை செலுத்தினார் மோடி

    By dn  |   Published on : 28th January 2015 01:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    modi113

    சுதந்திரப் போராட்ட வீரர் லாலா லஜபதி ராயின் படத்திற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி. மலர்தூவி மரியாதை செலுத்தினார்

    எழுத்தாளரும், அரசியல் தலைவருமான லாலா லஜபதி ராயின் 149வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு அவரின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    அப்போது அவர் பேசுகையில், பஞ்சாப் சிங்கம் என்றழைக்கப்படும் லஜபதி ராய் ஆங்கிலேயரை எதிர்த்து தேசத்தின் விடுதலைக்காக பெரும் பாடுபட்ட இந்திய திருமகன், அவருக்கு எனது சல்யூட் என்று கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai