Enable Javscript for better performance
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: பாஜக வேட்புமனுக்கு அதிமுக எதிர்ப்பு - Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: பாஜக வேட்புமனுக்கு அதிமுக எதிர்ப்பு

    By ஜெயபிரகாஷ்  |   Published on : 28th January 2015 12:50 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு பரிசிலனை இன்று நடைபெற்றது. இதில் அதிமுக வேட்பாளர் சீ.வளர்மதி, திமுக வேட்பாளர்களின் வேட்பபாளர் ஆனந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அண்ணாதுறை ஆகியோரின் மனுக்கள் ஏற்கனவே ஏற்கப்பட்டது.

    வருவாய் கோட்ட ஆட்சியர், தேர்தல் அலுவலரான மனோகரன் வேட்பு மனுக்களை பரிசீலனை செய்தார். பா.ஜ.,வேட்பாளர் சுப்ரமணியன் தனது வேட்பு மனுவில் தன் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் குறித்து குறிப்பிடவில்லை என அதிமுக.,வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து சுப்பிரமணியன் மனு ஏற்பது குறித்து 1 மணிக்கு முடிவு அறிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி மனோகரன் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai