Enable Javscript for better performance
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: 12 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: 12 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி

    Published on : 28th January 2015 03:08 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீரங்கள் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக  திமுக, பாஜக, மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு உள்பட 34பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தேர்தலை நடத்தும் அதிகாரியான மனோகரன் தெரிவித்துள்ளார். ஸ்ரீரங்கம் தொகுதியில் 72 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai