Enable Javscript for better performance
கொல்கத்தா வெடிகுண்டு சம்பவம்: சென்னையில் ஒருவர் கைது - Dinamani

சுடச்சுட

    

    2014 ஆண்டு கொல்கத்தா வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக சென்னையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை மாதவரம் அம்பேத்கர் நகரில் பதுங்கியிருந்த எபின் அப்துல்லா என்பவரை போலீஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai