Enable Javscript for better performance
சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தின் படகு கட்டும் தளத்தில்  தீ விபத்து- Dinamani

சுடச்சுட

    

    சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தின் படகு கட்டும் தளத்தில்  தீ விபத்து

    By ராமகிருஷ்ணன்  |   Published on : 15th April 2016 10:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கன்னியாகுமரி அருகே சின்ன முட்டம் மீன்பிடி துறைமுகத்தின் படகு கட்டும் தளத்தில் இன்று காலை திடீர் என தீவிபத்து ஏற்பட்டது. இதனால் 6 படகுகள் எரிந்து சாம்பலாகின.

    இதன் சேத மதிப்பு மொத்தம் இரண்டரை கோடி ரூபாய் என தெரிகிறது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வள்ளியூர், நாகர்கோவில், கன்னியாகுமரி அகிய பகுதிகளில் உள்ள 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 5 வாகனங்களில் வந்து தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai