Enable Javscript for better performance
தமிழகத்தில் 6 நகரங்களில் 106 டிகிரி வெயில் பதிவு- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் ஆறு இடங்களில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

    இன்று காலை நிலவரப்படி தமிழகத்தில் 11 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது. வெப்பத்தின் தாக்கம் ஒரு சில நாள்களுக்கு இதே நிலையில் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசக்கூடும் என்பதால் கடலோர மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகக் காணப்படும்.

    தமிழகத்தில் பதிவான வெப்ப அளவு (ஃபாரன்ஹீட்டில்):


    வேலூர் - 106

    திருத்தணி - 106

    திருப்பத்தூர் - 106

    திருச்சி - 106

    சேலம் - 106

    தருமபுரி - 106

    பாளையங்கோட்டை - 104

    மதுரை - 104

    சென்னை - 102

    கோவை - 102

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai