Enable Javscript for better performance
புகையிலை பொருட்களுக்கு தில்லியில் தடை - Dinamani

சுடச்சுட

    

    புகையிலை பொருட்களுக்கு தில்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    தலைநகர் தில்லியில் பான்மசாலா, குட்கா, போன்ற அனைத்து வகையான புகையிலை பொருட்களுக்கும் தில்லி அரசு தடை விதித்துள்ளது.

    இந்த தடை ஓர் ஆண்டுக்கு அமலில் இருக்கும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜிரிவால் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai