Enable Javscript for better performance
ஆச்சரியம் ஆனால் உண்மை: எதிரியிடமிருந்து தப்பிக்க இறந்தது போல் நடிக்கும் பாம்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆச்சரியம் ஆனால் உண்மை: எதிரியிடமிருந்து தப்பிக்க இறந்தது போல் நடிக்கும் பாம்பு

    By dn  |   Published on : 15th May 2016 10:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாம்பில் பல வகை இனங்கள் காணப்பட்ட போதிலும் பொதுவாக அவை எதிரியை தாக்குவதற்கு ஒரு போதும் பின் நிற்பதில்லை. இவற்றில் ஒவ்வொரு இனத்தை சேர்ந்த பாம்புகளுக்கும் வெவ்வேறு சிறப்பியல்புகள் காணப்படுகின்றன.

     அதேபோன்று Eastern Hognose எனப்படும் இனத்தைச் சேர்ந்த பாம்பானது அளவில் சிறியதாக காணப்படுகின்றது. அத்துடன் இவை எதிரியை தாக்குவதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை.

     ஆயினும் தாம் இறந்தது போன்று நடித்து எதிரியின் தொல்லையிலிருந்து தப்பிக்கும் ஆற்றல் படைத்தவையாக இருக்கின்றன