Enable Javscript for better performance
தெலுங்கான மாநிலம் அடிலாபாத்தில் சாலை விபத்து: 15 பேர் பலி- Dinamani

சுடச்சுட

    

    தெலுங்கான மாநிலம் அடிலாபாத்தில் சாலை விபத்து: 15 பேர் பலி

    By dn  |   Published on : 15th May 2016 11:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    accident

    தெலுங்கான மாநிலம் அடிலாபாத் மாவட்டம் அருகே ஆட்டோ ரிக்ஷா மீது டிரக் மோதியது. இந்த விபத்தில் 15 பேர் பலியாகினர்.

    இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: -

    தெலுங்கான மாநிலம் அடிலாபாத் மாவட்டம் பைன்ஸா நகரில் டிப்பர் லாரி - ஆட்டோ மோதி விபத்து நேரிட்டதில் 15 பேர் உயிரிழந்தனர்.  மேலும், இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிர் தப்பிய 3 பேர் நிஜாமாபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    நேற்று இரவு ஏற்பட்ட இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளதாக போலீஸார் கூறினர்.

    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு போதிய சிகிச்சை அளிக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai