முகப்பு தற்போதைய செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் அதிமுக முன்னிலை
By ஜங்ஷன் - intro | Published On : 19th May 2016 12:11 PM | Last Updated : 19th May 2016 12:11 PM | அ+அ அ- |

வேலூர் மாவட்டத்தில் கீழ்வைத்தியணான் குப்பம், ஜோலர்பேட்டை, ஆம்பூர், வாணியம்போடி, அரக்கோணம், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க முன்னிலை வகிக்கின்றது.
வேலூர், காட்பாடி, வேலூர் அணைக்கட்டு ஆகிய தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது.