Enable Javscript for better performance
சென்னையில் சாலை விபத்து: ஒருவர் பலி- Dinamani

சுடச்சுட

    

    சென்னை
    சென்னை  கிண்டி  கத்திப்பாரா மேம்பாலத்தில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

    இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து காரணமாக கத்திப்பாரா மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து காவல் துறையினர் போக்குவரத்துக்கு நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பலியானவர் குறித்த விவரம் ஏதும் தெரியவரவில்லை. போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai