Enable Javscript for better performance
பஞ்சாப் மாநில சட்டப் பேரவைத் தேர்தல்: ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களின் மூன்றவது பட்டியல் வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    பஞ்சாப் மாநில சட்டப் பேரவைத் தேர்தல்: ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களின் மூன்றவது பட்டியல் வெளியீடு

    By DIN  |   Published on : 08th October 2016 12:03 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பஞ்சாப் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ள ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களின் மூன்றவது பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    இப்பட்டியலில் 4 பத்திரிகையாளர்கள், மூன்று மருத்துவர்கள், ஒரு விவசாயி, 2 பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் உட்பட  மொத்தம் 29 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இதுகுறித்து ஆம் ஆத்மியின் மாநில அமைப்பாளர் கூறும் போது அக்டோபர் மாத இறுதிக்குள் 100 பேரின் பெயர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

    கட்சியின் செய்தி தொடர்பாளர் சுக்பால்சிங் பொலாத் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai