Enable Javscript for better performance
பள்ளி மாடியிலிருந்து தவறி விழுந்த மாணவி உயிரிழப்பு- Dinamani

சுடச்சுட

    

    சென்னை

    சென்னை மேற்கு மாம்பலம் தம்பையா தெருவில் உள்ள தனியார் பள்ளி 4-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, நேற்று பிற்பகல் மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள், ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். 

    பின்னர் படுகாயம் அடைந்த மாணவி, அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இதையடுத்து மேல் சிகிச்சைக்காக வடபழனியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai