Enable Javscript for better performance
முதல்வர் உடல்நிலை குணமாகும் வரை ஆட்டோ இலவசம்: அதிமுகவின் உண்மை தொண்டர்- Dinamani

சுடச்சுட

    

    முதல்வர் உடல்நிலை குணமாகும் வரை ஆட்டோ இலவசம்: அதிமுகவின் உண்மை தொண்டர்

    By DIN  |   Published on : 08th October 2016 02:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    amma

    சென்னை

    தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அதிமுகவினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகமும் பிராத்தித்து வருகிறது.
    இந்நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து சென்னையில் எங்கு சென்றாலும் அவர்களுக்கு இலவசமாக ஆட்டோவை இயக்குகிறார் அதிமுக தொண்டர் சுகுமார். முதல்வர் ஜெயலலிதா குணமாக வேண்டி இப்படி செய்வதாக தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai