Enable Javscript for better performance
காவிரி விவகாரம்: திருச்சியில் காங்கிரஸ் உண்ணாவிரதப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி விவகாரம்: திருச்சியில் காங்கிரஸ் உண்ணாவிரதப் போராட்டம்

    By திருச்சி,  |   Published on : 15th October 2016 01:48 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் உண்ணாவிரதம் நடத்தி வருகிறது.

    தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் அநீதி இழைக்கும் மத்திய அரசை கண்டித்தும், தமிழக விவசாயிகளின் நலன் காக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் இன்று திருச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு, மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றுள்ளனர். திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் காலையில் தொடங்கிய இந்த உண்ணாவிரம் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai