Enable Javscript for better performance
பஞ்சாபில் கார் மீது டிரக் மோதி விபத்து: 5 பேர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பஞ்சாபில் கார் மீது டிரக் மோதி விபத்து: 5 பேர் சாவு

    By சண்டிகர்  |   Published on : 15th October 2016 01:44 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பஞ்சாபில் கார் மீது டிரக் மோதியதில் 5 பேர் பலியானார்கள்.

    பஞ்சாப் மாநிலம், முக்ஷர் மாவட்டத்தில் இன்று காலை கார் மீது டிரக் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai