Enable Javscript for better performance
பெட்ரோல், டீசல் விலை உயர்வு- Dinamani

சுடச்சுட

    
    petrol_sep15

    புதுதில்லி

    சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, எண்ணெய் வர்த்தக நிறுவனங்களே எரிபொருட்கள் விலையை திருத்தி அமைக்கலாம் என மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    இதன்படி, மாதந்தோறும் 2 முறை, பெட்ரோல், டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் திருத்தம் செய்துவருகின்றன.

    கடந்த 1ம் தேதியன்று பெட்ரோல், டீசல் விலையில் திருத்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் புதிய திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.34 வரையும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.37 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.

    சனிக்கிழமை (அக்., 15) நள்ளிரவு முதல் இந்த புதிய விலை உயர்வு அமலுக்கு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai