Enable Javscript for better performance
மயிலாடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 48 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மயிலாடுதுறை அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 48 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்

    By DIN  |   Published on : 15th October 2016 04:00 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மயிலாடுதுறை

    மயிலாடுதுறையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 48 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து அந்த மாணவிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சத்துணவில் பல்லி இறந்து கிடந்ததால் மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்கள் ஏதும் இல்லை a

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai