Enable Javscript for better performance
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்கு பிரதமர் மோடி புகழாரம்- Dinamani

சுடச்சுட

    

    மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்கு பிரதமர் மோடி புகழாரம்

    By புது தில்லி  |   Published on : 15th October 2016 10:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 85-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

    இந்த நிலையில் பிரதமர் மோடி அப்துல் கலாமிற்கு புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில்" இந்தியர்கள் ஒவ்வொருவரின் எண்ணங்களை கவர்ந்தவர் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai