Enable Javscript for better performance
வாரணாசியில் ராஜ்காட் பாலம் அருகே கூட்ட நெரிசல்: 12 பேர் பலி- Dinamani

சுடச்சுட

    

    வாரணாசியில் ராஜ்காட் பாலம் அருகே கூட்ட நெரிசல்: 14 பேர் பலி  

    By DIN  |   Published on : 15th October 2016 03:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    varanasi

    வாரணாசி

    உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் பாபா ஜெய் குருதேவ் சபா பங்கேற்ற நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 14 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.  மேலும் பலர் காயமடைந்தனர். சம்பவ இடத்தில் மீட்பு குழுவினர் மீட்பு நடவடிக்ககையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என உத்தரப் பிரதேச மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai