ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயில் பாம்பன் பாலம் அருகே நிறுத்தப்பட்டுள்ளது.
பாம்பன் பாலத்தில் 60 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் புறப்படும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.