Enable Javscript for better performance
மதுரையில் முன்னாள் கவுன்சிலர் வெட்டிக் கொலை- Dinamani

சுடச்சுட

    

    மதுரை அனுப்பானடியில் முன்னாள் கவுன்சிலர் கணேசன் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் அதிமுக முன்னாள் கவுன்சிலர் கணேசனின் உடலைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai