Enable Javscript for better performance
பழம்பெரும் நடிகர் பீலிசிவம் உடல்நலக் குறைவால் காலமானார்- Dinamani

சுடச்சுட

    

    பழம்பெரும் நடிகர் பீலிசிவம் உடல்நலக் குறைவால் காலமானார்

    By DIN  |   Published on : 25th September 2017 08:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    peeli-sivam

    பழம்பெரும் நடிகர் பீலிசிவம் உடல்நலக் குறைவால் காலமானார், அவருக்கு வயது 79 பி.எல்.சின்னப்பன் என்ற நடிகர் பீலி சிவம் 1938ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி பிறந்தார்.

    60 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையிலும் சின்னத்திரையிலும் நடித்து வந்தார்.  1995ஆம் ஆண்டு தமிழக அரசு நாடகத்துறையில் இவருக்கு சிறந்த நடிகருக்கான கலைமாமணி விருது வழங்கியுள்ளது.

    குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த இவர் இன்று மதுரையில் காலமானார். அவருக்கு திரை உலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai