கருணாநிதியின் ஆட்சி காலங்கள்

1969 முதல் 1971-ஆம் ஆண்டு வரை (கா. ந. அண்ணாதுரை மறைவுக்குப் பின்) முதல் முறை ஆட்சி செய்தார்.
Published on
Updated on
1 min read

* 1969 முதல் 1971-ஆம் ஆண்டு வரை (கா. ந. அண்ணாதுரை மறைவுக்குப் பின்) முதல் முறை ஆட்சி செய்தார்.

* 1971 முதல் 1976-ஆம் ஆண்டு வரை இரண்டாவது முறையாக ஆட்சி செய்தார்.

* 1989 முதல் 1991-ஆம் ஆண்டு வரை  (எம். ஜி. இராமச்சந்திரன், மறைவுக்குப் பின்) மூன்றாம் முறை ஆட்சி செய்தார்.

* 1996 முதல் 2001-ஆம் ஆண்டு வரை நான்காம் முறை ஆட்சி செய்தார்.

* 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரை ஐந்தாம் முறை ஆட்சி செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.