சென்னை: திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று மாலை உயிரிழந்தார். இதையடுத்து தமிழகத்தில் இரண்டு நாட்கள் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை முதல் திரையரங்குகளில் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.