சுடச்சுட

    
    tamilnadu assembly

    ரம்ஜான் பண்டிகையையொட்டி, சட்டப் பேரவைக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வழக்கம்போல் சனி, ஞாயிறு விடுமுறை ஆகும். பின்னர், வருகிற 24-ந்தேதி வரை தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. 

    எனவே சட்டப் பேரவைக்கு தொடர்ந்து 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது, விடுமுறை முடிந்து மீண்டும் 25-ந் தேதி சட்டசபை கூட உள்ளது. இதில் செய்தி, சுற்றுலாதுறை, வருவாய் துறை, சுற்றுசூழல் துறை, வணிகவரிதுறை, போக்குவரத்துதுறை, ஆதிதிராவிடர் துறை, தமிழ் வளர்ச்சிதுறை, பொதுத்துறை, சட்டமன்றம் உள்ளிட்ட மற்ற துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறுகின்றன. இறுதியில் ஜூலை 9-ம் தேதி இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவுபெறுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai