Enable Javscript for better performance
அமெரிக்காவில் 632,219 இந்தியர்கள் சட்டப்பூர்வ நிரந்தர பச்சை அட்டை பெற காத்திருப்பு- Dinamani

சுடச்சுட

    

    அமெரிக்காவில் 632,219 இந்தியர்கள் சட்டப்பூர்வ நிரந்தர பச்சை அட்டை பெற காத்திருப்பு 

    By DIN  |   Published on : 16th June 2018 07:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    visa

    ஏப்ரல் 20, 2018 வரை அமெரிக்காவில் குடியேறிய 632,219 இந்தியர்கள் சட்டப்பூர்வ நிரந்தர பச்சை அட்டை பெற காத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) அண்மையில் வெளியிடட்ட அறிக்கைகளின் படி EB-1 பிரிவின் கீழ் 34,824 இந்தியர்கள் மேலும் மனைவி மற்றும் குழந்தைகளுடன்  48,754 பேர் பச்சை அட்டை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் 83,578 இந்தியர்கள் EB-1 பிரிவின் கீழ் பச்சை அட்டைக்கு விண்ணப்பித்துள்ளன்னர். என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai