Enable Javscript for better performance
ஆம்பூரில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை: 40 ஆயிரம் போ் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆம்பூரில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை: 40 ஆயிரம் போ் பங்கேற்பு

    By DIN  |   Published on : 16th June 2018 07:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    16abrram_1606chn_191_1

     

    ஆம்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் 40 ஆயிரம் இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.

     

    ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, ஆம்பூா் ஈத்கா மைதானம், மஜ்ஹருல் உலூம் கல்லூரி, மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 இடங்களில் ரம்ஜான் சிறப்பு கூட்டுத் தொழுகை நடைபெற்றது.

    தொழுகை முடித்து வந்த இசுலாமியா்கள் ஒருவரை ஒருவா் கட்டி தழுவி வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டனா். இதில் 40 இஸ்லாமியா்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai