Enable Javscript for better performance
கல்பனா சாவ்லா விருது பெறற ஜூன் 20 க்குள் விண்ணப்பிக்க அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    கல்பனா சாவ்லா விருது பெறற ஜூன் 20 க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

    By DIN  |   Published on : 16th June 2018 05:52 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    kalpana chawla award

    பெரம்பலூா்:  பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருது பெறற ஜூன் 20 க்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா. இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- 

    2018 -2019ஆம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருது பெறறத் தகுதியுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

    இவ்விருது பெறுவதற்கு, தமிழகத்தை பூா்வீகமாக கொண்டு எந்தத் துறைறயிலும் வீரத்துடன், துணிவு மற்றும் தைரியமாக செயல்படும் ஒரு பெண்ணுக்கு வழங்கப்படும். விருதானது, சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வரால் வழங்கப்படும்.

    தகுதி மற்றும் திறறமையுள்ள பெண்கள் தங்களுடைய முழு விவரங்கள் மற்றும் சாதனைகளுக்கான ஆவணங்களுடன் ஜூன் 20 -க்குள் பெரம்பலூா் மாவட்ட விளையாட்டு அலுவலா் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai