Enable Javscript for better performance
காவிரியில் தமிழகத்திற்கு உரிய பங்கீடு நிச்சயம் கிடைக்கும்: அமைச்சர் செல்லூர் ராஜூ- Dinamani

சுடச்சுட

    

    காவிரியில் தமிழகத்திற்கு உரிய பங்கீடு நிச்சயம் கிடைக்கும்: அமைச்சர் செல்லூர் ராஜூ  

    By DIN  |   Published on : 16th June 2018 05:23 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரியில் தமிழகத்திற்கு உரிய பங்கீடு நிச்சயம் கிடைக்கும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

    மதுரை மாவட்டம் மாடக்குளம் பகுதியில் ஆழ்குழாய் கிணறுகளை அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தப்பின் செய்தியாளர்களிடம் பேசியஅவர் காவிரியில் தமிழகத்திற்கு உரிய பங்கீடு நிச்சயம் கிடைக்கும் என கூறினார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai