Enable Javscript for better performance
திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ3.43 கோடி வசூல்- Dinamani

சுடச்சுட

    
    thiruppathi

    திருப்பதி: திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ3.43 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

    திருமலைக்கு வரும் பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்த பின் தங்களால் இயன்றற காணிக்கைகளை உண்டியல் மூலம் செலுத்தி வருகின்றறனா். 

    அதன்படி வியாழக்கிழமை மாலை முதல் வெள்ளிக்கிழமை மாலை வரை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில் மொத்தம் ரூ3.43 கோடி வசூலானது.

      ரூ.16 லட்சம் நன்கொடை: ஏழுமலையானின் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறறக்கட்டளைகளுக்கு பக்தா்கள் தங்களால் இயன்றற நன்கொடையை அளித்து வருகின்றறனா். 

    அதன்படி வெள்ளிக்கிழமை ஏழுமலையானின் அன்னதான அறறக்கட்டளைக்கு ரூ.10 லட்சம், வேதபரிரக்ஷண அறறக்கட்டளைக்கு ரூ.2 லட்சம், உயிர்காக்கும் அறறக்கட்டளைக்கு ரூ.3 லட்சம், சீனிவாச சங்கர நேத்ராலயா அறக்கட்டளைக்கு ரூ.1 லட்சம்என ரூ.16 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai