Enable Javscript for better performance
நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயணத்தில் இளைஞர் தீக்குளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயணத்தில் இளைஞர் தீக்குளிப்பு

    By DIN  |   Published on : 31st March 2018 01:53 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vaiko

    நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இன்று முதல் பத்து நாள் பயணமாக ஒரு பேரணியை தொடங்கினார் வைகோ. மேலும் நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்க வேண்டும், தடுக்க வேண்டும் என்பதற்காக உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்து, அதில் தானே ஆஜராகி வாதிட்டவர். அதனால், இந்தப் பயணத்தை இன்றைக்கு நடத்த முற்பட்டு உள்ளார்.

    இந்நிலையில் மதுரையில் வைகோவின் நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயணத்தில் சிவகாசியை சேர்ந்த ரவி என்ற இளைஞர் தீக்குளித்தார். தீக்குளித்த தொண்டருக்கு 50% தீக்காயம் ஏற்பட்ட நிலையில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து  போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai