Enable Javscript for better performance
கர்நாடாகவில் பாஜக வெற்றி பெற்றால் மட்டுமே காவிரியில் தண்ணீர் வரும்: பொன்.ராதாகிருஷ்ணன்- Dinamani

சுடச்சுட

    

    கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற்றால் மட்டுமே காவிரியில் தண்ணீர் வரும்: பொன்.ராதாகிருஷ்ணன்

    By DIN  |   Published on : 14th May 2018 11:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ponradha

    கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற்றால் மட்டுமே காவிரியில் தண்ணீர் வரும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

    விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது:  நடிகர் ரஜினிகாந்துடன் மட்டும் அல்ல தமிழகத்தில் எந்த கட்சியுடனும் கூட்டணி வைத்துக்கொள்ள பாஜக ஏங்கவில்லை. 

    எஸ்.வி. சேகர் மீது கட்சிதான் நடவடிக்கை எடுக்கும். எஸ்.வி. சேகர் எங்கு இருக்கிறார் என்று கண்டுபிடித்து போலீஸாருக்கு தகவல் அளிப்பது எனது வேலை அல்ல. கர்நாடாகவில் பாஜக வெற்றி பெற்றால் மட்டுமே காவிரியில் தண்ணீர் வரும். 150 ஆண்டு பிரச்னை தீரும் என்று கூறினார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai