Enable Javscript for better performance
சபரிமலை, பம்பையில் இருந்து செய்தியாளர்கள் வெளியேற கேரள போலீஸ் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    சபரிமலை, பம்பையில் இருந்து செய்தியாளர்கள் வெளியேற கேரள போலீஸ் உத்தரவு

    By DIN  |   Published on : 22nd October 2018 09:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sabarimala


    திருவனந்தபுரம்: சபரிமலை சன்னிதானம் மற்றும் பம்பையில் இருந்து செய்தியாளர்கள் வெளியேற கேரள போலீஸார் உத்தரவிடப்பட்டுள்ளது. 

    செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று போலீஸாருக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து சபரிமலை சன்னிதானம் மற்றும் பம்பையில் இருந்து செய்தியாளர்கள் வெளியேற கேரள போலீஸ் உத்தரவிட்டுள்ளது. சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலின் நடை இன்று அடைக்கப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai