சுடச்சுட

    

    சென்னையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 1.250 கிலோ தங்கம் பறிமுதல்

    By DIN  |   Published on : 14th April 2019 10:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    gold1

     

    சென்னை: திருவல்லிக்கேணியில் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி கொண்டு வரப்பட்ட 1.250 கிலோ எடையுள்ள தங்கத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுகுறித்து தங்கம் கொண்டு வந்த முகமது செய்யது பறக்கும் படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai